Print this page

2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 12)

1_E.png

என் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை நான் பார்க்கிறேன்.

சங்கீதம் 34 இல், உங்கள் அறிக்கைச் செய்தல்களுக்கு  உங்களை உடைமையாக்குகிறது.

 "உன்னுடைய அதிசயம் உன் வாயிலேயே இருக்கிறது." என்று ஒரு பிரசங்கியார் ஒருமுறை கூறினார், 

என்னால் அதைச் சேர்க்கவோ, கழிக்கவோ, மாற்றவோ முடியாது; அது பரி பூரணமானமாக உள்ளது.

அற்புதங்கள் உங்கள் உள்ளேயே இருக்கின்றன.

சங்கீதம் 34 ;11 , 12:

[11]பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.

[12] நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனுஷன் யார்?

நீங்கள் வாழ்க்கையை விரும்புகிறீர்களா?

ஆம், நான் வாழ்க்கையை விரும்புகிறேன்.

அப்படியானால் நீங்கள் பல நாட்ககளை விரும்புகிறீர்களா?

பதில், ஆம் எனின்,உங்கள் நாக்கை தீமையிலிருந்து காத்துக் கொள்ளுங்கள். (சங்கீதம் 34:13)

பிசாசு கூறுவதை நீங்கள் பேசுவதை நிறுத்துங்கள்.

எதிரியானவன் கூறும் காரியங்களை நீங்களும் கூறுவதை நிறுத்துங்கள்; அதற்கு பதிலாக, தேவன் சொல்வதை பேச ஆரம்பியுங்கள்.

நீங்கள் பல நாட்களைப் பார்க்க விரும்புகிறீர்களானால்,...

நீங்கள் நல்ல நாட்களை பார்க்க விரும்புகிறீர்களானால்....

அது உங்கள் நாக்கோடு  சம்பந்தப்பட்டது.



விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#861)]

Read 998 times