2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 22)
மாறிய மனிதர்களைப் பார்க்கப் போகிறோம், எல்லா மதவெறியும் அவர்களிடமிருந்து வெளியேறப் போகிறது. மதத்துவத்திலிருந்து மனந்திரும்பப் போகிறார்கள்.
நன்றி, இயேசுவே! நன்றி, இயேசுவே! உமது பரிசுத்த நாமத்தைப் போற்றுகிறோம்! உமது மகிமையான பெயரை வாழ்த்துகிறோம்! இயேசுவே, பாரிய மனந்திரும்புதலுக்காக நன்றி. இயேசுவே, பாரிய மறுசீரமைப்பை கொண்டு வருவதால் நன்றி.
இது என்னைப் பற்றியது மட்டுமல்ல; இது பாரிய மறுசீரமைப்பு பற்றியது. நாம் தேவனுடைய ராஜ்யத்தைத் தேட ஆரம்பிக்கும் போது, இவை அனைத்தும் நம் வாழ்வில் வரப் போகிறது.
நன்றி, இயேசுவே! நன்றி, இயேசுவே! பாரிய மனந்திரும்புதல் மற்றும் பாரிய மறுசீரமைப்புகளுக்காக நன்றி இயேசுவே! நன்றி, இயேசுவே!
மக்கள் நற்செய்தியைக் கேட்கத் தயாராக உள்ளனர். அவர்களுடைய கடினத்தன்மை எல்லாம் அகலுகிறது; அவர்கள் மனந்திரும்பத் தயாராக உள்ளார்கள. நாம் தீப்பொறியை ஏற்றி வைக்க வேண்டும், உலகம் முழுவதும் பாரிய மனந்திரும்புதலை நாம் காணப் போகிறோம்,
இது வெறும் ஒரு நபர் நிகழ்ச்சியாக மட்டும் இருக்கப்போவதில்லை; விசுவாசிகளே சபைக்கு விசுவாசிகளை கொண்டு வரப்போகும் விசுவாசிகளாக இருப்பார்கள். செம்மறி ஆடுகள் இன்னும் செம்மறி ஆடுகளை உற்பத்தி செய்கிறது. நன்றி, இயேசுவே! பாரிய மனந்திரும்புதல் மற்றும் பாரிய மறுசீரமைப்புகளுக்காக நன்றி, இயேசுவே!
விஷயங்களுக்கு பயப்படுவதை நிறுத்துங்கள். பயத்தை நிறுத்துங்கள். பயத்தை முற்றிலுமாக நிறுத்துங்கள். "நான் விசுவாசத்தினாலே முன்னேறுகிறேன்; நான் பேசுவது நிறைவேறும். அகற்றப்பட வேண்டிய மலைகளிடம் பேசுகிறேன், அது அகற்றப்படும்" என்று கூறுங்கள்.
நன்றி, இயேசுவே! உமக்குப் புகழ்! கர்த்தருக்குப் புகழ்! தேவனைப் போற்றுங்கள், நன்றி, இயேசுவே! உமக்குப் புகழ்! தேவனுக்கு ங்தோத்திரம் உண்டாவதாக! தேவனைப் புகழ்! கர்த்தரைப் புகழ்! நன்றி, நன்றி இயேசு! அல்லேலூயா! நன்றி, ஆண்டவர் இயேசு! அல்லேலூயா! இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன்!
அனைவரும் சேர்ந்து கைகளை உயர்த்தி அவரை நமஸ்கரிப்போம். அவரைப் போற்றுங்கள், அவரைப் போற்றுங்கள்! அல்லேலூயா! உமது மகிமையான நாமத்தை துதிக்கிறோம்! இயேசுவே உம்மைத் துதிக்கிறோம்! இப்போதே ஆவியில் நிரப்பப்படுங்கள். நீங்கள் ஒருபோதும் அந்நியபாஷைகளில் பேசவில்லை என்றால், இப்போழுது ஆவியில் நிரப்பப்படுங்கள். நன்றி, இயேசுவே! நன்றி, இயேசுவே!
விசுவாசிகளின் ஐக்கியம்
_____________________
►https://www.believersfellowship.lk
►https://youtube.com/c/BelieversFellowshipLK
►https://www.facebook.com/BelieversFellowshipLk/
►ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195
நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி வேதாகம பாடங்களை" பெற விரும்பினால்,
Follow the Believers Fellowship English channel on WhatsApp:
https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u
மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச் சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.
[#871)]