+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

Believers' Fellowship
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 16)
இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய அதே ஆவியானவர் தான் இப்போது உங்களில் வாசம்பண்ணிக் கொண்டிருக்கிறார்.
உங்களிடம் விசுவாசத்தின் ஆவி உள்ளது.
இது பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷமாகும். அதற்காகவே நாம் விசுவாசிக்கப் போகிறோம்: ஏனென்றால் சபையானது பல ஆண்டுகளாக கடைபிடித்துக் கொண்டு வரும் சில விஷயங்களுக்காக மனந்திரும்புவதைக் தேவன் காணப் போகிறார்.
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 15)
உனது மலைக்கு எதிராக இப்படித்தான் பேசுவது "சோர்வே நான் இப்போது உன்னோடு பேசுகிறேன்!"
"சோர்வின் ஆவியே, இப்போது இயேசுவின் நாமத்தில் போ!"
"பயமே, நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்; இயேசுவின் நாமத்தில் போ!"
"இயேசுவின் நாமத்தில் சோம்பலே, போ!"
"சகலவித நோயின் ஆவியே போ!"
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 14)
உங்கள் வாயிலிருந்து வருபவற்றை வாரத்தையாகப் பேசுங்கள். நீங்கள் விசுவாசிப்பதை வாய்மொழியாக கூற வேண்டும்.
உங்கள் முன்னிலையில் முட்டுக்கட்டைகள் இருக்கும் போது, அவற்றை நோக்கிப் பேசுங்கள்.
இயேசு, மலையைச் சுற்றி வருவதை விட்டு விட்டு, மலையிடம் பேசு என்றார்.
மாற்கு 11 க்கு செல்வோம்.