+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

Believers' Fellowship

Believers' Fellowship

நாம் போதனை அமர்வுகளுக்கு வருவதற்குக் காரணம், தேவனுடைய வார்த்தையைத் திரும்பத் திரும்பக் கேட்பதற்காகும்.

நீங்கள் தொடர்ந்தும் வார்த்தையைக் கேட்கும்போது, நீங்கள் போதகரைப் பின்பற்ற முடியும்.

உங்களுக்கு அவருடைய குரலைக் கேட்கக் கூடுமாவதுடன், மேலும், "இப்போதும் அவர் ஒரு நல்ல தேவன் என்பதை நான் விசுவாசிக்கிறேன்!" என உங்களால் கூற முடியுமாகும்.

வாழ்க்கையை ரசித்து அனுபவிக்காதவர்களிடம் வழிகாட்டுதலைத் தேடாதீர்கள். தோல்வியடைந்தவர்களை பின்பற்றினால் உங்களால் வெற்றியாளனாக வாழ முடியாது.

வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒருவரை நீங்கள் பின்பற்றாவிட்டால் வெற்றியை அனுபவிக்க முடியாது.

கர்த்தர் உங்கள் வாழ்க்கையை மென் மேலும் அதிகரிக்கச் செய்ய விரும்புகிறார். நம் வாழ்வில் நடக்கும் அனைத்தும் அவர் சொன்னதின்படியே ஆகிறது.

நாம் அவர் கூறிய வார்த்தைகளைப் பெறும்போது, ​​நாம் வாழ்க்கையில் அதிகரிப்பு நடக்கப் போகிறது.

நம் வாழ்வில் மகத்துவமான காரியங்கள் நடப்பதை நாம் பார்க்கப் போகிறோம்.

"ஆண்டவரே, நீர் என் வாழ்க்கையில் என்ன செய்கிறீர்?" எனும் வினா நம் மனதில் ஒவ்வொரு முறையும் எழலாம்.