+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

Believers' Fellowship
மன்னிப்புக் கொடாமை ஒரு திருடன்! (பகுதி 2)
அநேக கிறிஸ்தவர்கள் அகால மரணமடைவதற்கு பெரும்பாலும் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாததே காரணமாகும்.
மன்னிப்பின்மை மெய்யாகவே ஜீவனத்தைத் திருடும் ஒரு திருடனாவான்.
தேவனுடைய வார்த்தையின் கொள்கைகளில் செயல்படுவதன் மூலம் நம் வாழ்நாளை நீடிக்கச் செய்யக் கூடுமாகும்.
மன்னிப்புக் கொடாமை ஒரு திருடன்! (பகுதி 1)
பேதுரு இயேசுவை அணுகி, “எனக்குத் தப்புச் செய்கிற (சீண்டுகிற) என் சகோதரனை (சக விசுவாசி) எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழு முறையா?” எனக் கேட்கலானான்.
அதற்கு இயேசு, “பேதுருவே, ஏழு முறை அல்ல, ஏழு எழுபது முறை முறை!
மத்தேயு 18:21-22
நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு உங்கள் வெற்றி மற்றும் நல்வாழ்வு தொடர்பாக கர்த்தர் ஆர்வம் காட்டுகிறார்! (பகுதி 2)
வாழ்க்கைக்கும் தேவ பக்திக்கும் தேவையான அனைத்தும் அவருடைய தெய்வீக சக்தியால் ஏற்கனவே நம்மில் வைக்கப்பட்டுள்ளன.
ஏனென்றால், நம்மைப் பெயர் சொல்லி அழைத்து, அவருடைய நற்குணத்தின் மகிமையான வெளிப்பாட்டின் மூலம் அவரிடம் வரும்படி நம்மை அழைத்த அவரை அறிந்த அனுபவத்தின் மூலம் இவை அனைத்தும் நமக்குப் பெருகியது.