+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

Believers' Fellowship
உங்கள் இதயத்தில் நீங்கள் எதனை வைப்புச் செய்து வைத்துள்ளீர்கள்? (பகுதி 2)
நீங்கள் தேவனுடன் ஒரு உடன்பாட்டிற்கு வரவேண்டும்.
அப்போது நீங்கள் இல்லாதவற்றை இருந்ததைப் போல் அழைப்பீர்கள்!
இங்கு நாம் பிரச்சனையைக் குறித்து அலட்சியப்போக்குடன் இருக்கும்படி கூறவில்லை. மாறாக பிரச்சனையைப் பற்றிப் பேசிப் பேசி அதனைப் பெரிதுப்படுத்த வேண்டாம் என்றே நமக்குக் கூறுப்படுகிறது.
உங்கள் இதயத்தில் நீங்கள் எதைப் பதித்து வைத்திருக்கிறீர்கள்? (பகுதி 1)
"நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்." என்று இயேசு கூறினார்.
மத்தேயு 12:35 மற்றும் லூக்கா 6:45ஐ வாசியுங்கள்.
முற்றிலும் ஜெயங்கொள்ளவே கர்த்தர் நம்மை அழைத்திருக்கிறார்!
தேவனின் பிள்ளைகள் என்ற வகையில் நீங்கள் வெற்றியுடன் வாழவே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
தேவனிடமிருந்து பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஜெயங் கொள்ளுகிறவர்களாக இருப்பதுடன் அவர்கள் உலகத்தை ஜெயிப்பவர்கள் என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். 1 யோவான் 5:4