+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

Believers' Fellowship

Believers' Fellowship

நாம் செழிப்பாகவும் வெற்றிகரமாகவும் வாழ்வது  என்பது மெய்யாகவே அது கர்த்தரால் கொடுக்கப்படும் ஒரு கொடையாக இருக்கிறது.

ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு,  யோசேப்பு, தாவீது மற்றும் பலருக்கு அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் செழிப்புடனும், செழுமையுடனும் வாழ கர்த்தர் எவ்வாறு ஆசீர்வதித்து கிருபை அளித்தார் என்பதை நாம் வேதத்தில் காண்கிறோம்.

பிசாசு சகல சந்தர்ப்பத்திலும் பயத்தின் மூலக்காரனாவான்.

நீங்கள் பயப்படும்போதெல்லாம், பிசாசுக்கு இடம் கொடுக்கிறீர்கள்.

 “பிசாசுக்கு இடம் கொடுக்காதீர்கள்.” என வேதாகமம் கட்டளையிடுகிறது,

மனுஷனுக்குப் பயப்பட வேண்டாம்.

வேதாகமத்திலுள்ள 2 திமோத்தேயு 1; 7 இல் கூறுகிறதாவது, “தேவன்  நமக்கு பயமுள்ள  ஆவியைக் கொடாமல்; அன்பும் பெலனும் தெளிந்த புத்தியையும் தருகிறார்."

இந்த வசனத்திலிருந்து  தேவன் பயத்தின் முதலானவர் அல்ல, அவரில் எவ்வளவேனும் பயம் இல்லை என்பதை நாம் காண்கிறோம்.