+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

Believers' Fellowship

Believers' Fellowship

நாம் அடுத்ததாக நோவாவின் கதாபாத்திரத்தைப் பார்க்கப் போகிறோம் - ஆதியாகமம் 6.

ஆதாமும் ஏவாளும் தேவனுக்கு எதிராக பெரும் துரோகத்தை இழைத்த பின்பு, நிலைமை வர வர மோசமாகிக் கொண்டு சென்றதுடன் மக்களின் செய்கைகளும் தீமையாக இருப்பதை தேவன் காண்கிறார் என்பதை நாம்  கண்டோம்.

உங்கள் சொந்த மனித வலிமையின் மீது விசுவாசத்தை வைக்காதீர்கள். வானத்திற்கும் பூமிக்கும் தேவனாகிய கர்த்தர் மீது உங்கள்  விசுவாசத்தை வையுங்கள்.                                                                                 

ராகாப் ஒரு அபாயகரமான தீர்மானத்தை எடுத்தாள். எல்லோரும் இஸ்ரவேலின் தேவனை நிராகரித்தபோது, தான் தேவனை விசுவாசிப்பதாக முடிவு செய் செய்தாள்.

நாம்  அதைக் கேட்டவுடனே......கர்த்தருடைய வார்த்தையை நீங்கள் கேட்கும்போது உங்களுக்கு விசுவாசம்  வருகிறது என்பதை அறிவீர்களா? உங்கள் இதயங்கள் கரைந்து போகும் போது, நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் அல்லது கடினப்படுவீர்கள்.

நீங்கள் விசுவாசியாகவோ, பின்வாங்கிப் போனவராகவோ அல்லது நீங்கள் ஒருபோதும் தேவனை விசுவாசியாதவராகவோ இருந்தாலும் சரி, நீங்கள் தேவனின் மகத்துவமான செயல்களைப் பற்றி கேள்விப்படுகையில், “தேவரீர், நீரே பரலோகத்திற்கும் பூமிக்கும் தேவன். நான் என் செயல்களுக்காக வருந்துகிறேன் அல்லது என் இதயத்தை கடினப்படுத்தப் போகிறேன்.” என்று கூற முற்படுவீர்கள்.